இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தக வரி 25%லிருந்து 18%மாக குறைக்கப்படும்… பிரதமருடன் பேசிய பிறகு டிரம்ப் அறிவிப்பு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு, இந்தியா–அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்திருந்த பரஸ்பர சுங்கவரியை 25%லிருந்து 18%க்கு குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதித்திருந்த சுங்க வரிகளையும் (Tariff), சுங்கமற்ற தடைகளையும் (Non-Tariff Barriers) முழுமையாக நீக்கி, பூஜ்யமாக்க நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். Truth Social-ல் பதிவிட்ட டிரம்ப், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.