நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… காஞ்சித் தலைவன்.. அரசியலின் அதிசயம்.. இந்தியாவுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், ஒரு கனவு இருக்கும். அதாவது தன் மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழச்செய்வது. ஆனால் பேரறிஞர் அண்ணாவோ, இதற்கெல்லாம் அப்பாற்பட்டு திகழ்ந்தவர் இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும், உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டவர். இளமைக் காலம் தொட்டே அந்த கனவை நினைவாக்க அதற்காகவே ஒரு […]