சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ‘நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்’, அவர் கட்சியின் தலைவராக இருக்க அருகதை அற்றவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்து கருப்பு வெள்ளையாக அறிவிப்பாரா, , வரி விபரங்கள் மற்றும் அவரது கட்சிக்கு வரும் நிதி ஆதாரங்கள் குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார். அண்ணா நினைவுநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி தலைமையில் மரியாதை […]