‘No end for your art’ sir..! சங்கராபரணம், சலங்கை ஒலி பட இயக்குனர் விஸ்வநாத் நினைவுநாள் பதிவு…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளார் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ‘No end for your art’ sir.. சங்கராபரணம், சலங்கை ஒலி உட்பட ஏராளமான படங்களை இயக்கிய ஜாம்பவான் கே. விஸ்வநாத். திரைத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அவருக்கு அறிவிக்கப்பட்டபோது ஒரு பெரிய பதிவு போட்டோம். பத்திரிகையாளர் Kungumam Sundararajan மூலமாக எதேச்சையாய் அந்த பதிவு அவரை சென்றடைய அதனை அவரது குடும்பத்தினர் இங்கிலீஷில் டிரான்ஸ்லேட் செய்து படித்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.