எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோப்புகளின் படி, பெருந்தொற்று காலங்களை (pandemic) லாபமாக மாற்றும் 20 ஆண்டுகால நிதி கட்டமைப்பு கொரோனா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு தடுப்பூசி நிதிகள், பாண்டமிக் ஏற்பட்டால் பணம் கிடைக்கும் காப்பீட்டு திட்டங்கள், தொண்டு நிறுவனங்களின் பெயரில் லாபம் ஈட்டும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.