சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 2வது கட்டமாக, கல்வி கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு வாக்குறுதிரகளை வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக மா.செ.கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள்,. மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில், தேர்தல் மற்றும் கூட்டணி அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, 2-ம் […]