தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகரிப்பு: ஒரே ஆண்டில் ஒரு லட்சத்தை கடந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான இந்த தகவலை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ல் 68,750 பேர் இருந்த எண்ணிக்கை, 2021-ல் 76,968 ஆகவும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.