சென்னை: விழுப்புரம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு மீண்டும் இந்திராகாந்தி பெயர் சூட்டிய முதலவர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் , ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் […]