CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு “வாட்ஸ்அப் கமிஷன்” என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.