பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல் – மீண்டும் ஆட்சிக்கு வராது! திமுக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

சென்னை: பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல்  திமுக அரசு என்று விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வராது  என்று கூ றி உள்ளார். தமிழ்நாட்டில்,  சட்டம் ஒழுங்கு சீர்குலைவு,  போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு,  விலைவாசி உயர்வு, நிறைவேறாத வாக்குறுதிகள் மற்றும் வெற்று அறிவிப்புகள் போன்ற காரணங்களால் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு உச்சத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.