இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இதை ஐஐடி தலைவர் காமகோடி தெரிவித்துள்ளார். இநத மரபணு தரவுத்தளம் அமைப்பதற்கான   ஆய்வுக்காக, மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த கொடிய நோயுடன் வாழும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.