கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். சென்னை கலைவாணா் அரங்கத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டு  அமைக்கப்பட்டுள்ள. என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச்சிலையை திறந்து வைத்தார். என்எஸ்கே சிலையானது,  ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் ஏற்கனவே இருந்தது. இந்த பகுதியில்  1999ம் ஆண்டு  மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலையோரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.  அது வெளியே தெரியாவாறு அமைந்ததது. அதனால், அந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.