தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், புற்றுநோய் பாதிப்பில்  சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும், நாடாளு மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து, மத்தியஅரசு தரவுகளை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு பொது சுகாதார வரம்பைத் தாண்டியுள்ளது, ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக   மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.