நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே

சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட சில ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம்  நாளை (வெள்ளிக்கிழமை) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.