மதுரை: பிப்ரவரி 28ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதை பிரதமர் திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. ஆட்சி தக்க வைக்க திமுக வியூகம் வகுத்து வருகிறது. அதே வேளையில் ஆட்சியை கைப்பற்ற […]