முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் …

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதன் காரணமாக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று தமிழகஅமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் 3  மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.