WPL 2026 Final, RCB vs DC: WPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக வென்றது.
Add Zee News as a Preferred Source
#ClaimTheCrown | #RCBvDC | #Final | @RCBTweets pic.twitter.com/JDKUm3BDqk
— Women’s Premier League (WPL) (@wplt20) February 5, 2026
204 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவர் வரை சென்று ஆர்சிபி அணி அதிரடியாக சேஸ் செய்தது. அதிகபட்சமாக ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்களை குவித்தார். இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட ராதா யாதவ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்து வெற்றி இலக்கை அடைந்தார்.
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More