டெல்லி: பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில் உரையாற்ற வந்தபோது, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும், மோடிக்க எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். அவையில் பேசிய பிரதமர் ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்பும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டன என்று சாடினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிப்ரவரி 4ந்தேதி பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், […]