சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம்! திமுகவினர் அடாவடி வசூல்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி:  திருச்சி அருகே  அரசு இலவசமாக கட்டி கொடுக்கும்,  சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம் வசூலில் திமுக ஒ.செ-க்கள்  ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 100 பேரிடம் இவ்வாறு வசூல் வேட்டை நடைபெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு கட்டிகொடுத்தும்,  சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஏற்கனவே வீடு மற்றும்  நில,புலம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.