சென்னை: மாநிலங்களில் டி.ஜி.பி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சிக்கே அதிகாரம் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டிஜிபி நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக யுஜிசியின் பரிந்துரையை திமுக அரசு ஏற்க மறுத்து வருவ்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் தெலுங்கான மாநிலத்திலும் டி.ஜி.பி-களை நியமிக்காமல் தற்காலிக அதிகாரிகளைக் கொண்டு நிர்வாகத்தை நடத்தும் […]