6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம்,  6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை  திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தல் 6 இடங்களில்  ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  ரூ.212 கோடியில் கட்டப்பட்டுள்ள  அங்கன்வாடி மையங்கள், , பள்ளி கட்ட‌டங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.