புதுக்கோட்டை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுகதான் தாமதம் செய்கிறது என்று கூறிய கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை என்ற அடையாளம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் குரல் எழுந்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திமுகவை கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டி இருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, […]