சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்தெரிவித்தாா். பணிக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றவர், நூறு நாள் வேலைத் திட்ட பிரச்னையில் தமிழக முதல்வா் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி […]