நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி / மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! பிரதமா் மோடி

டெல்லி: வாழ்க்கை என்பது வெறும் தோ்வுகளைப் பற்றியது மட்டுமல்ல. நமது வளா்ச்சிக்கான ஒரு தளம்தான் கல்வி.  அதனால்,  மாணவா்கள் இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என  பிரதமா் மோடி அறிவுரை கூறி உள்ளார். நாட்டில் குறைந்த கட்டணத்தில் இணைய சேவை கிடைக்கிறது என்பதற்காக, அதில் மாணவா்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ​​கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்றும், அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என்றும், அரைகுறை மனதுடன் பெறும் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக்காது என்றும்  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.