மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம்! 16ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையின் மைய பகுதியான, மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ‘எல்’ வடிவ பாலம்  கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும்  16ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்க முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த 60 கோடி ரூபாய் மேம்பாலத் திட்டத்திற்கு பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டது. ஆனால், இப்போது மாநில நெடுஞ்சாலைத் துறை இரண்டு முக்கிய தடைகளை நீக்கியுள்ளது. முதலாவது, சர்தார் படேல் சாலை-OMR சந்திப்பில் மையப் பாலத்தை அமைப்பது. இரண்டாவது, சர்தார் படேல் சாலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.