‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:  ‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்  காட்டப்பட்டு உள்ளதாகவும்,   தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 12ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசை கண்டித்து,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 12.02.2026 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.