மார்ச் 1ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி! நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையில் மாற்றம்  செய்யப்பட்டு உள்ளதாகவும்,  மார்ச் 1ஆம் தேதி  மதுரை வருகிறார் என பாஜக மாநில தலைவர் நயினானர் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,  மார்ச் 1ஆம் தேதி மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தேர்தல் கள பணிகள் தீவிரமடைந்துள்ளது.  அதிமுக தலைமையிலான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.