சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த வெளிப்புற விளையாட்டு மையம் பயனர்களுக்காக பிப்ரவரி 6ந்தேதி திறந்த வைக்கப்பட்டது. ரயில்வேக்க வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையிலும், வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஒரு விளையாட்டு மையத்தை அமைக்க தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, ஒப்பந்தப்புள்ளியை சென்னை ரயில்வே கோட்டம் கோரியது. ரயில் பயணிகள் […]