சென்னை: திமுக இதுவரை கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேசய பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், , பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோடடையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். எப்போது […]