சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் விசிலடிக்க காவல்துறை தடை விதித்தது பேசும்பொருளாகி உள்ள நிலையில், சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும் தவெக பேச்சாளர் நாஞ்சில் சம்பளம் விமர்சித்து உள்ளார். சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!” என கூறியுள்ளார். சென்னை கிரிககெட் ரசிகர்களிடையே விசில் போடு என்பது ரத்தத்தில் ஊறியது. சிஎஸ்கே போட்டியின் வாசகமாகவே விசில் இடத்திருக்கும். கிரிக்கெட் அணியின் […]