டெல்லி: தலைநகர் டெல்லியில், இன்று காலை நாடாளுமன்றம் மற்றும் ஒன்பது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையிர், வெடிகுண்டுநிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பெற்றோர்கள் பலர் பள்ளி வாயில்கள் அருகே கூடினர். இதனால் பாதுகாப்பு கருதி […]