சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்! தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்தமிழ்நாட்டில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]