தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை நிராகரித்தது மத்திய அரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலைய முன்மொழிவை மத்திய அரசு  நிராகரித்ததுள்ளது. அதற்காக காரணமாக,   தேசிய பாதுகாப்பு மற்றும் எச்ஏஎல் (HAL) விமான நிலையத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்மொழிந்த ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.