டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத் தலைவர்கள் பயிற்சி அமர்வுக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் […]