பறவை காய்ச்சல் பரவல்: ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அசைவங்களை தவிர்க்கவும்,  குறிப்பாக கோழிமுட்டையின் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ. 8 கோடி மதிப்பிலான இருதய வடிகுழாய் ஆய்வகம் Cardiac cath Lab மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதை திறந்து வைத்தார் அமைச்ச்ர மா.சுப்பிரமணியன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.