டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக 2,000 வழக்குகள் பதிவாகும் போது, ஜனவரி 2026 இல் 807 பேர் காணாமல் போனது அசாதாரணமானதாக கருதப்படுகிறது. இது மாநில பாஜக அரசின் நிர்வாக தோல்வி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. உலகம் முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுங்ககு எதிராக பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் […]