பிப்ரவரி 14ந்தேதி சேலம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை:  மத்திய உள்துறை அமைச்சர் வரும்14ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  சேலத்தில் பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாஜக மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அமித்ஷா வருகை தரஇருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால், அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சிகளிலும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக களப்பணியாற்றிவருகின்றன. ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.