கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 73,000 முதலீட்டாளர்கள், ₹1000 கோடிக்கும் அதிக தொகையை இழந்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் […]