12 ஆண்டுகள் பணி செய்த பேராசிரியர்கள் திடீர் பணி நீக்கம்! தூத்துக்குடியில் போராட்டம்

Teacher Protest: கடந்த 12 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த தற்காலிகப் பேராசிரியர்கள், எந்த முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.