Missing Children Case: இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவது குறித்து கவலை.இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தலுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய மாஃபியா கும்பல் உள்ளதா என மத்திய அரசு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.