தமிழ்நாட்டின் ஊட்டச்சத்து ‘மன்னா’… ரிலையன்ஸ் வசமானது…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழ்நாட்டைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. ‘மன்னா’ என்ற முக்கிய பிராண்டின் கீழ், இந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கிய உணவுகள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகிறது. ஏற்கனவே , உதயம், இன்டிபெண்டன்ஸ், SiL போன்ற பிராண்டுகளை தன் வசப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ‘மன்னா’வை இணைத்ததன் மூலம் சிறுதானிய அடிப்படையிலான ஆரோக்கிய உணவுகள் துறையில் மேலும் வலுப்பெற்றுள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.