நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க ஆதரவு! தலைமைக் கழகம் அறிவிப்பு!

சென்னை: நாளை (பிப்ரவரி 12ந்தேதி) மத்திய  பா.ஜ.க. அரசின்  தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து  நாடு முழுவதும் தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத – தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து பிப்ரவரி 12 அன்று தொழிற் சங்க அமைப்புகள் நடத்தும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதாக தி.மு.க அறிவித்துள்ளது. நாளை ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.