சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள தாமிரை ஆலை வளாகத்தில் பசுமைத் தாமிர ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துளளது. தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா திறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “அந்த இடம் மாசடைந்துள்ளது என்றும், புதிய மொந்தையில் […]