சென்னை: திமுகவில் இணைந்த விஜயின் முன்னாள் மானேஜர் பி.டி.செல்வகுமாருக்கு தி.மு.க-வில் முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ, சுப்புரத்தினத்திற்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில், மாற்று கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் அடைக்கலம் தேடியவர்களை திமுக தலைமை பதவி வழக்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, தி.மு.கவில் இணைந்த தவெக நிர்வாகிகளான பி.டி. செல்வகுமார் மற்றும் சுப்புரத்தினம் உள்ளிட்ட மாற்றுக் […]