டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தினார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மூலம், 1.5 பில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து சரண் அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பல நாட்கள் இழுபறிக்குப் பிறகு மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் […]