என்எல்சியில்  ரூ.442 கோடி முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 442 கோடி  முறைகேடு நடந்தததாக கூறப்பட்ட வழக்கில்,  இந்த ஊழல் குறித்து புகார்தாரரிடம் ஆதாரங்களைப் பெற்று விசாரணை நடத்த சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதில், 442 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்து உள்ளதாகக் கூறி, கடலுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகார்மீது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.