சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி இந்த பிப்ரவரியில் மட்டுமே 248 டெண்டர்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திமுக அரசின் ஊழலுக்குகான நடவடிக்கை என்றும், தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசு தந்திரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கி இருப்பதன் காரணத்தையும் கேள்வி எழுப்பி, இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் […]