சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், சென்னை கிண்டியில் Guidance Tamil Nadu சார்பில் நடைபெறும் “CONVERSION CONCLAVE 2026” தொடங்கி வைத்த முதலவர ஸ்டாலின், ரூ.74,267 கோடி மதிப்பில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற 52 திட்டங்களையும் தொடங்கிவைத்தார். அதன்படி, டாபர், மகேந்திரா ஆராய்ச்சி மையம், பிரிட்டானியா, லூலூ குரூப், டாடா கெமிக்கல்ஸ் ஆலை, இ […]