திமுகவின் 5ஆண்டு கால ஆட்சியில் புதிதாக 1000  மனமகிழ் மன்றங்கள்,  ரூ.1500 கோடி வரை லஞ்சம்..!  அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: திமுகவின் 5ஆண்டு கால ஆட்சியில் புதிதாக 1000  மனமகிழ் மன்றங்கள்  தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம்    ரூ.1500 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர் என பாமக தலைவர்   அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு  கூறி உள்ளார். ஆட்சி அதிகாரத்தின் கடைசி நிமிடம் வரை கலெக்ஷன், கமிஷன், கரப்ஷனில் திளைக்கத் திமுக துடிக்கிறது என்றும் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக  பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாண் ஏறி முழம் சறுக்குவதைப் போல, மது விலக்கை ஏற்படுத்தப்போவதாகக் கூறி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.