டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் என காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். மத்தியஅரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சில பணிகள் முடங்கி உள்ளன. இதற்கு காங்கிரஸ் திமுக உள்பட பல கட்சிகள் ஆதரவு அளித்துளளன. இந்த நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல்காந்தி […]